He saved us and called us to a holy calling, not because of our works but because of his own purpose and grace, which he gave us in Christ Jesus before the ages began. (2 Timothy 1:9)
இன்றைய இறைமொழி
வெள்ளி, 29 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 21-ஆம் வாரம், வெள்ளி
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு
1 தெசலோனிக்கர் 4:1-8. மாற்கு 6:17-29