I am the vine, you are the branches. Those who abide in me and I in them bear much fruit, because apart from me you can do nothing. (John 15:5,8)
Monday, February 2, 2026 Fr. Yesu Karunanidhi Archdiocese of Madurai எருசலேம் ஆலயம் பலியாக்குதல் இயேசுவின் தலைமைக்குரு பணி தலைமைக்குருக்கள் பலி உடன்படிக்கையின் தூதர் மரியாவின் மௌனம் அர்ப்பண வாழ்வின் நாள் கல்வாரிப் பலி
இன்றைய இறைமொழி திங்கள், 2 பிப்ரவரி ’26 ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல், விழா மலாக்கி 3:1-4 (அ) எபிரேயர் 2:14-18. லூக்கா 2:22-40